தனது புகார் 📜மனுவினை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி👍 - Agnipuratchi

தனது புகார் 📜மனுவினை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி👍

Share This

🏛தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றியை🎉 எதிர்த்து😡 தெலுங்கானா ஆளுநரான💺தமிழிசை சவுந்தரராஜன், 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு📜 அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது 💺ஆளுநராக பொறுப்பேற்றதால் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு தமிழிசை தரப்பில் 📜மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த🗣 நீதிபதிகள்🤵, வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி அளித்தும்👍, வாபஸ் பெற்ற விபரத்தை 📆10 நாட்களுக்குள் 📰பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்😳 எனவும் கூறினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages