💥தீபாவளி பண்டிகைக்கு முன், தமிழக பா.ஜ., 💺தலைவரை நியமிக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில் கோவை வந்த, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம், ஒரு மணி நேரம், ரகசிய 🗣ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கும், நடுத்தர வயது உள்ளவரே ✅தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும். மாநில தலைவர் பதவிக்கு, கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம் 👥ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
🏛தமிழக பா.ஜ., தலைவர் யார்❓ 💺பொதுச்செயலர் 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment