சீன 💺அதிபர் வருகை - ✈விமானங்கள் பறக்க 🚫தடை - Agnipuratchi

சீன 💺அதிபர் வருகை - ✈விமானங்கள் பறக்க 🚫தடை

Share This

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் 💺மோடியும் வரும் 12, 13ம் 📆தேதிகளில் சந்தித்துப் பேசுகின்றனர். இதையொட்டி சென்னைக்கு ✈விமானம் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் 11ம் தேதி வருகிறார். இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் சீன அதிபருக்கு உற்சாக 💐வரவேற்பு அளிக்கும் வகையில் நடனம் மற்றும் இசை 🎉நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது விமானம் வந்து இறங்கும் நேரத்திலும், கலை நிழ்ச்சிகள் நடக்கும் நேரத்திலும் மற்ற 👥பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் பறப்பதற்கு 🚫தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நேரத்தில் மற்ற விமானங்களின் நேர 📜பட்டியலை மாற்றி அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages