ஈரோட்டில் சாமி சிலைகள் உடைப்பு😱 - Agnipuratchi

ஈரோட்டில் சாமி சிலைகள் உடைப்பு😱

Share This

🏛ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தெப்பம்பாளையத்தில் 👥மர்ம நபர்கள் 🏯கோவிலின் 🔒பூட்டை உடைத்து 🙏சாமி 🗿சிலைகளை உடைத்து😳 சேதப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் 🏯கோவிலுக்குள் மர்மநபர்கள் நுழைந்து🙄, சிலைகளை🗿 உடைக்கும் 📹சிசிடிவி., காட்சிகள் வெளியாகி உள்ளன👍. இதனைக் கொண்ட 🗿சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை 👮போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages