🏛ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், 🌊கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை⚠ விடப்பட்டுள்ளது. 💦அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 🏛நீலகிரி மாவட்டத்தில் ☔பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது⏫. இதனையடுத்து, 🌊105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது😳. 102 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில், எந்த நேரமும் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது😨. இதனையடுத்து பவானி ஆற்றங்கரையோர 👥கிராம மக்களுக்கு தண்டோரா📣 மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. ஆற்றில் இறங்கி துணி துவைப்பதோ, குளிப்பதோ, 🐄கால்நடைகளை குளிப்பாட்டுவதோ, வெள்ளத்தின் முன் நின்று 📷புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது🚫 என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பவானி சாகர் அணை கரையோர 👥மக்களுக்கு 🌊வெள்ள அபாய எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment