மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்ககவசத்தை பெற்ற பின் தமிழக 💺துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து 🗣பேசினார். அப்போது, அதிமுக மக்களின் நம்பிக்கையை பெற்றதே இடைத்தேர்தலில் பெற்ற 🎉வெற்றி என்று தெரிவித்தார். மேலும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - திமுக சம அளவில் வாக்குகளை பெற்றுள்ளது, இதில் இருந்து தமிழகத்தை ஆளும் உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என 💪நிரூபணம் ஆகியுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நவம்பர் 30-ம் 📆தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று நம்பிக்கை 🎙தெரிவித்தார்.
📆நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி 🗳தேர்தல் நடத்தப்படும் - 💺துணை முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment