இந்திய 📈பொருளாதாரம் ஏறுமுகம் - இ.சி.ஜி.சி., 🚂தலைவர் ☺பெருமிதம் - Agnipuratchi

இந்திய 📈பொருளாதாரம் ஏறுமுகம் - இ.சி.ஜி.சி., 🚂தலைவர் ☺பெருமிதம்

Share This

இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் உள்ளது,'' என ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் 💺தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீதா முரளிதர் கூறியுள்ளனர். இது குறித்து 🎙பேட்டியளித்த அவர் "அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தான், பொருளாதார 📊மந்தநிலை, அதிகளவில் உள்ளது. இதற்கு, அரசியல் மாற்றம், அரசின் கொள்கை முடிவு, சட்ட திட்டம் போன்றவை முக்கிய காரணங்கள். நமது 🇮🇳நாட்டில், அத்தகைய நிலையில்லை. உலகளவில் பொருளாதார வீழ்ச்சி, மந்தநிலை தென்படுகிறது. அதேசமயம், இந்திய பொருளாதாரம், 📈வளர்ந்து வருகிறது. ஏற்றுமதியிலும், நமது நாட்டின் பங்கு உயர்ந்து வருகிறது" என்று 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages