🏛மாமல்லபுரத்தில் 👴பிரதமர் மோடி, 🤵சீன அதிபர் சந்திப்பிற்கு👀 பின் அங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ⏫அதிகமாக வரத் துவங்கினர்🙂. இந்நிலையில் தற்போது அங்கு ✈வெளிநாட்டு 👥பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளனர்👍. அவர்கள் மாமல்லபுரத்தில் 🏗கட்டப் பட்டுள்ள, 📆கி.பி., 7-8ம் நுாற்றாண்டு, 🗿பல்லவர் கால சிற்பங்களை காண👀 வருவது குறிப்பிடத்தக்கது. ✈வெளிநாட்டுப் பயணியர் ஆண்டு இறுதியில் இங்கு குவிவது குறிப்பிடத்தக்கது😯. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஆண்டு இறுதியில் 😰கடுங்குளிர் நிலவும். இக்காலத்தில், இயல்பு தட்பவெப்ப சூழல் நிலவும் 🇮🇳இந்தியாவிற்கு, அந்நாட்டினர் சுற்றுலா வருவர்😐. அதன்படி, வெளிநாட்டுப் பயணியர் சுற்றுலா துவங்கி🎉, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டினர் இங்கு வருகின்றனர். பயண முகவர்கள் மூலம் வரும் பயணியர், குழுக்களாக குவிகின்றனர்🎊.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрооாрооро▓்ро▓рокுро░род்родிро▓், ✈ро╡ெро│ிроиாроЯ்роЯுрок் ЁЯСерокропрогிропро░் ро╡ро░ுроХை роЕродிроХро░ிрок்рокு⏫
ЁЯПЫрооாрооро▓்ро▓рокுро░род்родிро▓், ✈ро╡ெро│ிроиாроЯ்роЯுрок் ЁЯСерокропрогிропро░் ро╡ро░ுроХை роЕродிроХро░ிрок்рокு⏫
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment