🏛சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் 🏢அலுவலகத்தில் 💸லஞ்ச 🚫ஒழிப்புத்துறை 👮போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். 🏡வீடு பத்திரப் பதிவு செய்வதற்காக துணை சார்பதிவாளருக்கு 💸40ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனை👀 மேற்கொள்ளப்பட்டது👍. அப்போது, 💸லஞ்சம் வாங்கியதாக துணை சார்பதிவாளர் முத்து கண்ணன், இடைத் தரகர் பிரபுள சந்திரன் ஆகியோரை கைது⛓ செய்த லஞ்ச ஒழிப்புத் துறை 👮போலீசார், அவர்களிடம் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை சைதாப்பேட்டை 🤵சார்பதிவாளர் 🏢அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்👀 போது, 💸ஒரு லட்சத்து 66ஆயிரம் ரூபாயும், 🏛கொரட்டூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 💸3 லட்சத்து 42ஆயிரம் ரூபாயும், 🏛திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த சோதனையில் 💸ஒரு லட்சத்து 23ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு🚫 போலீசார்👮 தெரிவித்துள்ளனர்📣.
சார் பதிவாளர் 🏢அலுவலகங்களில் கணக்கில் வராத 💸பணம் பறிமுதல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment