🇮🇳இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களோடு எதிர்க்கும்😡-🤵ராணுவ தளபதி🎙 - Agnipuratchi

🇮🇳இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களோடு எதிர்க்கும்😡-🤵ராணுவ தளபதி🎙

Share This

🏛புதுடெல்லியில் நடைபெற்ற 💪பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 41வது டி இயக்குநர்கள் 👥மாநாட்டில் கலந்து கொண்டு ராணுவத் தலைமை தளபதி 🤵பிபின் ராவத்🎙, "🇮🇳இந்தியா அடுத்த போரை உள்நாட்டில் தயாராகும் 🔫ஆயுதங்களுடன் 😡எதிர்த்துப் போராடி வெல்லும்💪, எதிர்கால போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது ஆகும்👍. நாம் எதிர்கால போருக்கான அமைப்புகளைப் ஆய்வு👀 செய்து வருகிறோம். சைபர், ஸ்பேஸ், லேசர், எலக்ட்ரானிக் மற்றும் 🤖ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சியை⏫ நாம் பார்க்கத் தொடங்க வேண்டும்🎉. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மூலம் ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும் வகையில் முன்னேறியுள்ளது😌" என்று பேசினார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages