🏛தூத்துக்குடியில் உள்ள தனியார் 🏢கல்லூரி மற்றும் மகேந்திரகிரி 🏪இஸ்ரோ விண்வெளி மையம் 🤝இணைந்து நடத்திய 👀கண்காட்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் திட்ட இயக்குனர் 🤵மூக்கையா கலந்துக்கொண்டார்😌. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "ககன்யான் திட்டத்தின் மூலம் 👥மனிதர்களை 📆2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்வெளிக்கு அனுப்பும் பணிகள்😍 முழுவீச்சில் நடைபெற்று வருகிறது🙂" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், "செவ்வாய் கிரகத்தை ஆய்வு👀 செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கல்யான் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது🎊" என்றும் கூறியுள்ளார்🗣. முன்னதாக, 🌎உலக விண்வெளி 📆வாரத்தினை முன்னிட்டு🎉 நடத்தப்பட்ட 👀கண்காட்சியில் 📡சந்திராயன்-2 பற்றிய 📷50 அரிய படங்கள், பி.எஸ்.எல்.வி மாதிரிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது👍 குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
சுகன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு 👥மனிதர்களை அனுப்பும் பணிகள் குறித்து 🤵மூக்கையா🎙
சுகன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு 👥மனிதர்களை அனுப்பும் பணிகள் குறித்து 🤵மூக்கையா🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment