🏛சென்னையில் பேனர் விழுந்து நிகழ்ந்த விபத்தில் கடந்த மாதம் 📆18ம் தேதி இளம்பெண் 👩சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், 💰ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை 👴ரவி 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சட்டவிரோதமாக பேனர் வைத்ததை 🤵அதிகாரிகள் தடுக்காததே🚫 தனது 👩மகளின் உயிரிழப்புக்கு காரணம்😟 என்றும் சட்டவிரோத பேனர்களை அகற்ற சட்டம் இருந்தும் அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லையென😳 அதில் 😡குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தனது 👩மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு 👥குழு அமைக்கவும், மகளை இழந்து வாடும் தங்களுக்கு 💰ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என 📆செப்டம்பர் 24ம் தேதி 🏛தமிழக அரசுக்கு 🙏கோரிக்கை 📜மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்🔈. இந்த 📜மனு வரும் 📆10ம் தேதி விசாரணைக்கு🗣 வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
💰ஒரு கோடி இழப்பீடு 🙏கோரி 👩சுபஸ்ரீயின் 👴தந்தை 📜மனுதாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment