ரஷ்யாவில் உலக 👩🏻🦱மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 🥊போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ ⚖எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி பங்கேற்றார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மஞ்சுராணி இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகாட்டரினாவுடன் மோதினார். ரஷ்யா வீராங்கனை 4-1க்கு என்ற புள்ளி கணக்கில் 🇮🇳இந்தியா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். இதையடுத்து மஞ்சுராணி 🥈வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் மஞ்சு ராணி மட்டுமே முன்னேறியது ✍குறிப்பிடத்தக்கது.
உலக 👩🏻🦱மகளிர் 🥊குத்துச்சண்டை - மஞ்சுராணிக்கு 🥈வெள்ளி பதக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment