மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ♟செஸ் போட்டியில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பிரக்ஞானந்தா, ஜெர்மனி வீரர் பக்கெல்லை எதிர்கொண்டு விளையாடிய போது, 11வது, கடைசி சுற்று ஆட்டம் 🙄சமனில் முடிந்தது. இந்த நேரத்தில், அர்மேனிய வீரர் சர்க்சியானை எதிர்த்து விளையாடிய அர்ஜூன் கல்யான் ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் பிரக்ஞானந்தாவுக்கு 9⃣ புள்ளிகள் கிடைத்து, இதனையடுத்து பிரக்ஞானந்தா சாம்பியன் 🥇பட்டம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப் ♟செஸ் - பிரக்ஞானந்தா 🥇தங்கப்பதக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment