மின்சார 🚍பேருந்துகள் தனியார்கள் மூலம் இயக்க 📜ஒப்பந்தம் - Agnipuratchi

மின்சார 🚍பேருந்துகள் தனியார்கள் மூலம் இயக்க 📜ஒப்பந்தம்

Share This

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 📆மாதம் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவை என்பதுடன், பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், இதே போன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் மின்சார 🚍பேருந்துகளை இயக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மொத்தம் 525 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன. இந்த பேருந்துகளை தமிழக 🏛அரசு வாங்காமல் தனியார்கள் வாங்கி, இயக்குவதற்காக ஏல முறை பின்பற்றப்பட இருக்கிறது. இந்த பேருந்துகளை அரசு போக்குவரத்து கழக 👥ஓட்டுனர்கள் இயக்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. ஆனால், பயணிகளிடம் இருந்து பேருந்துக்கான 💸கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகமே வசூலிக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages