அரசுப் 🏫பள்ளி மாணவர்களும் கல்விச் சுற்றுலா - 🏛பள்ளிக்கல்வித்துறை - Agnipuratchi

அரசுப் 🏫பள்ளி மாணவர்களும் கல்விச் சுற்றுலா - 🏛பள்ளிக்கல்வித்துறை

Share This

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் 🏫பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 960 பேரையும் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 3 ஆயிரத்து 600 👥பேரையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல 🙄திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், மைசூர், திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு பல கட்டமாக மாணவர்கள் 🚌அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்காக 72 💰லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஒதுக்கியுள்ளது. இதனிடையே மாணவர்களின் கல்விச்சுற்றுலா விவரங்கள், 📷புகைப்படங்கள்,வீடியோக்களை பயணம் முடிந்த உடன், தொகுப்பு அறிக்கையாக தயாரித்து 🏛இயக்குநரகத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages