🏛அரசு 🤵மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப 💸ஊதியம் வழங்க வேண்டும், 🤒நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 🙏4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 📆25ந் தேதி முதல் 🏛தமிழகம் முழுவதும் அரசு 💉மருத்துவர்கள், வேலை நிறுத்தம்🚫 உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். உயிர்காக்கும் அவசர 🚑சிகிச்சை தவிர மற்ற பணிகளை புறக்கணித்ததால், புறநோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்😳. இதனையடுத்து, மருத்துவர் சங்கப் 👥பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை🗣 நடத்தியதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு பேச்சுவார்த்தை🗣 நடத்தினார். ⌚இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பிற்கு👀 பின் 📰செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், தங்கள் 💪போராட்டத்தை தள்ளிவைப்பதாக😌 அறிவித்தனர்📣. இதனையடுத்து, மருத்துவர்களின் 🙏கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்👍 என்று விஜயபாஸ்கர் பேட்டியளித்தது🎙 குறிப்பிடத்தக்கது.
🏛அரசு 💉மருத்துவர்கள் 💪போராட்டம் தள்ளிவைப்பு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment