🏛தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது😯. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் 🌊மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், 👥பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ☔கனமழை காரணமாக 🏛மதுரை, 🏛விருதுநகர், 🏛தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 🏫பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட 💺ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்⚖. மேலும், 🏛தூத்துக்குடி, 🏛திருநெல்வேலி, 🏛ராமநாதபுரம், 🏛சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 🏫பள்ளி மற்றும் 🏢கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதேபோல், ⛰கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 🏫பள்ளி, 🏢கல்லூரிகளுக்கு ☔கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 🏛திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 🏛சென்னையில் விடிய விடிய ☔மழை கொட்டிய போதும், இன்று 🏫பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட 💺கலெக்டர் அறிவித்துள்ளார்📣. இதனை தொடர்ந்து, 🏛காஞ்சிபுரம், 🏛திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்😳 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
☔கனமழை-🏛9 மாவட்டங்களில் 🏫பள்ளி மற்றும் 🏢கல்லூரிகளுக்கு விடுமுறை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment