📆இரண்டு நாள் சுற்றுப்பயணமாக 🏛மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் 🏛மும்பையில் யோகா கலை பயிற்றுவிக்கும் 🏢கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார்👀. அப்போது, 🏫அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ✍ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார். அதன்பின்னர் பேசிய🗣 அமைச்சர் 🏛அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் 🏫பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும்🎉 என்று தெரிவித்தார்.
அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment