🌊ஆழ்கடல் பகுதிக்கு 🐠மீன்பிடிக்கச் சென்ற ⛵40 விசைப்படகுகள் மாயம்😱 - Agnipuratchi

🌊ஆழ்கடல் பகுதிக்கு 🐠மீன்பிடிக்கச் சென்ற ⛵40 விசைப்படகுகள் மாயம்😱

Share This

🏛குமரி மாவட்டத்தில் 🏛மேல்மிடாலம் முதல் 🏛நீரோடி வரையிலான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலின் 🌊ஆழ்கடல் பகுதிக்கு சென்று 📆40 நாட்கள் வரை தங்கி 🐠மீன்பிடிக்க சென்றனர். கோவா கடல்பகுதியில் வீசி வரும் சூறைக்காற்று புயலாக மாறலாம்😱 என்ற அறிவிப்பு வெளியானதால் கரைக்கு திரும்பினர்😌. சுமார் 800 விசைப்படகுகள் கரைதிரும்பிய நிலையில், ⛵40 விசைப்படகுகளின் 📲தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது❌. அந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் சூறைக்காற்றில் சிக்கியிருக்கலாம்🙄 என 😨அஞ்சப்படுவதால், 🇮🇳இந்திய 👮கடற்படையினர் அவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்😳 என 🙏கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே சில படகுகள் கரைதிரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன😳. இதனிடையே மாயமான ⛵40 விசைப்படகுகளில், 2 படகுகளை சேர்ந்த 🐠மீனவர்கள் 🌊கோவா கடல் பகுதியில் தத்தளிப்பதை ⛵படகிலுள்ள 🐠மீனவர்கள் இந்தக் 📹காட்சிகளை படம்பிடித்து அனுப்பி, தங்களை மீட்குமாறு உதவி 🙏கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages