🏛மராட்டியத்தின் உல்லாஸ்நகரை சேர்ந்த இளம்பெண் 👩பிரஞ்ஜால் பாட்டீல் (வயது 30). இவருக்கு 6 வயது இருந்தபொழுது, 👀கண்பார்வையை இழந்து விட்டார்😟. எனினும் அவர் தொடர்ந்து முயற்சித்து, 📚படித்து கடந்த 📆2016ம் ஆண்டு 🏛மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ✍தேர்வில் கலந்து கொண்டு 773வது ரேங்கினை பிடித்தார்😯. அதற்கு அடுத்த 📆வருடம் 124வது ரேங்க் பெற்றார்👍. இதனையடுத்து, 🏛கேரளாவின் எர்ணாகுளம் உதவி 💺ஆட்சியராக பயிற்சி காலத்தில் அவர் நியமிக்கப்பட்டார்🎉. அவரது பயிற்சி முடிந்து கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 💺சப்-கலெக்டராக இன்று பொறுப்பேற்று கொண்டார்👏. இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்🎙, "நாம் ஒரு பொழுதும் வீழ்த்தப்பட கூடாது❌. ஒரு பொழுதும் விட்டு கொடுக்கவும் கூடாது🚫. ஏனெனில், நாம் விரும்பிய ஒரு முன்னேற்றத்தினை நம்முடைய முயற்சிகளால் நாம் அனைவரும் பெறுவோம்💪" என்று கூறியுள்ளார்.
🇮🇳நாட்டின் 👀கண் பார்வையற்ற🚫 முதல் 👩பெண் 💺ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment