🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் ⌚அவகாசம் கோரி சிபிஐ இயக்குநர் தரப்பில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை தொடர்பாக, "🔫துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை📜 தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை❓" என்று கேள்வி எழுப்பியது. மேலும், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை📜 தாக்கல் செய்யும்படி 🤵சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டதுடன்⚖ வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 📆டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது😯.
Home
அண்மை செய்திகள்
🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 📆டிசம்பருக்குள் 📜குற்றப்பத்திரிக்கை தாக்கல்⚖
🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 📆டிசம்பருக்குள் 📜குற்றப்பத்திரிக்கை தாக்கல்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment