✈நியூயார்க்கில் 📆சனி மற்றும் 📆ஞாயிற்றுக்கிழமைகளில் 💸நிதிப் பிரச்சினை காரணமாக 🏢அலுவலகம் இயங்காது🚫 என 👥ஐநா.சபையின் 💻டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 🏪ஐநா.சபையின் பட்ஜெட்டிற்கு உங்கள் நாடு தனது நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதா⁉என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளதையடுத்து, "193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐநா.சபையில் 131 நாடுகளில் 🇮🇳இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன😯. இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை😳. இதனால் ஐநா.சபைக்கு கடந்த 📆பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் 💸நிதி நெருக்கடி😟 ஏற்பட்டுள்ளது. 👥ஊழியர்களுக்கு 💸சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் 🏢அலுவலகம் செயல்படாது❌" என ஐநா தெரிவித்துள்ளது📣.
கடும் 💸நிதி நெருக்கடியால் 🔒மூடப்பட்ட ஐ.நா.,😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment