சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 📆20ம் ஆண்டு விழா நிகழ்ச்சி🎉 சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது😯. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 🏛தமிழக 💺ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு துறைகளில் மக்கள் சேவையாற்றிவர்களுக்கு 🏆சேவா ரத்னா விருது வழங்கினார்👏. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்🎙, "சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம்⏫ அடையும். ஒவ்வொரு தனி 👤மனிதனும் எளிமையான வாழ்க்கையை வாழத் துவங்கினால் ஊழல் ஒழிந்து, 📆2 வருடத்தில் இந்த 🇮🇳நாடு மாற்றம் அடைவதை காண முடியும்👍" என்று தெரிவித்தார். தமிழ் 😍இனிமையான மொழி என்று தமிழில் பேசிய🗣 அவர், தான் தமிழை விரும்புவதாகவும் 🏛தமிழகம் வந்த முதலே தமிழ்மொழியை கற்க துவங்கிவிட்டதாகவும்👏 தெரிவித்தார்🔈.
எளிமையாக வாழ்ந்தாலே 💸ஊழல் ஒழிந்துவிடும்🚫-தமிழக ஆளுநர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment