சீன அதிபர் 🤵ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில்👀 பங்கேற்க, பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் 🏛சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு, கவர்னர் 💺பன்வாரிலால் புரோஹித், 💺முதல்வர் இ.பி.எஸ்.,துணை முதல்வர் 💺ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்💐. சென்னை வருகை குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன 🤵அதிபர் ஷி ஜின்பிங்கை 🏛தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி😍 அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா 👥உச்சி மாநாட்டின் மூலம் மேலும் 💪வலுப்பெறட்டும்" என்று பதிவு செய்துள்ளார். பின்னர் 🚁ஹெலிகாப்டர் மூலம், மோடி, 🏛திருவிடந்தை சென்றார். அங்கு, அவரை, அமைச்சர்கள் மாபா.பாண்டியராஜன், பெஞ்சமின், அதிகாரிகள் வரவேற்றனர்🙏. அங்கிருந்து 🚗கார் மூலம் 🏛கோவளத்தில் உள்ள 🏨தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு கிளம்பி சென்றார். மோடி செல்லும் வழி நெடுகிலும் கூடியிருந்த 👥பா.ஜ., தொண்டர்கள், 'மோடி, மோடி' என கோஷம்📣 போட்டனர். அவர்களை நோக்கி மோடி ✋கையசைத்தவாரே சென்றார்😯.
சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment