🇮🇳இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் 🤵ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான இரண்டாவது முறைசாரா சந்திப்பு👀 சென்னை அருகே உள்ள 🌊கடலோர நகரமான மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது😯. இந்த சந்திப்புக்காக சீனாவில் இருந்து புறப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங் இன்று சென்னைக்கு வருகை தந்து, கிண்டியில் உள்ள 🏨ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார். இந்நிலையில், சீன 🤵அதிபர் தங்க உள்ள கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே அதிபர் ஜின்பின்கிற்கு 😡எதிராக முழக்கமிட்ட 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பையும் மீறி ஹோட்டல் அருகே 💪போராட்டம் நடந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது😳. இது தொடர்பாக 👮காவல்துறை விசாரணை🗣 மேற்கொண்டு வருகிறது.
சீன 🤵அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 👥திபெத்தியர்கள் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment