👶சுர்ஜித் பற்றி முதல்வரிடம் 📞கேட்டறிந்தார் பிரதமர் 💺மோடி - Agnipuratchi

👶சுர்ஜித் பற்றி முதல்வரிடம் 📞கேட்டறிந்தார் பிரதமர் 💺மோடி

Share This

பிரதமர் 💺நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தாம் பிரார்த்திப்பதாகவும், 👶குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 🏛தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுர்ஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் ✍பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages