ஐரோப்பிய 🏛நாடாளுமன்ற குழு பிரதமர் 💺மோடியுடன் 👀சந்திப்பு - Agnipuratchi

ஐரோப்பிய 🏛நாடாளுமன்ற குழு பிரதமர் 💺மோடியுடன் 👀சந்திப்பு

Share This

🗻காஷ்மீருக்கு மத்திய அரசு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் 📆தேதி நாடாளுமன்றத்தில் திரும்பபெறப்பட்டது. சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டு கிட்டதட்ட 3⃣ மாதங்கள் ஆகும் நிலையில், காஷ்மீரில் நிலவும் நிலமை குறித்து தெரிந்துகொள்வதற்காக 28 👥பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு நாளை காஷ்மீர் செல்ல உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 🏛நாடாளுமன்ற தூதுக்குழு இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர 💺மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து 🗣பேச்சுவார்த்தை நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages