🏛ஈரோடு மாவட்டம் 🌊பவானி சாகர் அணைக்கு தற்போது நீர்வரத்து ⌚வினாடிக்கு 💦3 ஆயிரத்து 900 கன அடியாக உள்ளதால் மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் ⌚உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி சாகர் அணையின் மூலம் 🏛ஈரோடு, 🏛திருப்பூர், 🏛கரூர் மாவட்டங்களில் சுமார் 🏝2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் 🌊பாசன வசதி பெறுகின்றன👍. தொடர்ந்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது😯. இதனால் 96 அடியாக இருந்த 💦நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. ⏫105 அடி உயரம் கொண்ட அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என்பதால் அணைக்கு வரும் 💦உபரிநீர் முழுவதும் நான்கு மதகுகள் வழியாகஅப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது😳. அணைக்கு வரும் 3 ஆயிரத்து 900 கனஅடி நீரில் பவானி ஆற்றிற்கு ⌚வினாடிக்கு 1800 கனஅடி நீரும், 🏛கீழ்பவானி வாய்க்காலில் ⌚வினாடிக்கு 🌊2 ஆயிரத்து 100 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டி.எம்.சி யாகவும் உள்ளது😐 குறிப்பிடத்தக்கது.
🌊பவானிசாகர் அணையின் 💦நீர்வரத்து அதிகரிப்பு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment