ЁЯПЫродெрой் родрооிро┤роХроо், ЁЯПЫро╡роЯ родрооிро┤роХроо் рокроХுродிроХро│ிро▓் ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுЁЯСН - Agnipuratchi

ЁЯПЫродெрой் родрооிро┤роХроо், ЁЯПЫро╡роЯ родрооிро┤роХроо் рокроХுродிроХро│ிро▓் ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுЁЯСН

Share This

🌊தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது😯 என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 🤵எஸ்.பாலச்சந்திரன் 📰செய்தியாளர்களிடம் பேசுகையில்🎙, "அடுத்த ⌚24 மணி நேரத்தில் 🏛தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், 🏛வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 🏛சென்னையை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 📆30, 31ந் தேதிகளில் தென்மேற்கு 🌊அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள 🏝மாலத்தீவுகள், லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்💪. தெற்கு கேரளாவை சேர்ந்த கடலோர பகுதிகளில் 📆29ந்தேதி இன்று முதல் 31-ந்தேதி வரையிலான 📆3 நாட்களும் 🐠மீனவர்கள் மீன்பிடிக்க 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்🚫" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages