ராணுவ மந்திரி 💺ராஜ்நாத் சிங், சமீபத்தில் முதலாவது 🛩ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார்👍. அப்போது, அந்த விமானத்தின் மீது ‘ஓம்’ என்று ✍எழுதியும், தேங்காய் வைத்தும், சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்தும் பூஜை💐 செய்தார். இதுகுறித்து விமர்சனம்🗣 எழுந்தநிலையில், 🏛மத்திய 💸நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், "அதில் என்ன தவறு? அதை நீங்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம். மூடநம்பிக்கை என்று நினைக்கலாம். அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை🚫. நம்பிக்கை இருப்பவர்கள் செய்யட்டும்" என்றும், "💺ராஜ்நாத் சிங் செய்ததெல்லாம் சரி என்றே நான் கருதுகிறேன்😐. இவையெல்லாம் 🇮🇳இந்திய கலாசாரத்தை சேர்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இதை செய்கிறார்கள்😯. முன்பு, ராணுவ மந்திரியாக இருந்தவரும், அவருடைய மனைவியும் 🚢கடற்படை கப்பலை தொடங்கி🎉 வைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர். இப்போது கவலைப்படுபவர்கள்😟, அப்போது எங்கே இருந்தனர்❓" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🛩ரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது குறித்து நிர்மலா சீதாராமன்🎙
🛩ரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது குறித்து நிர்மலா சீதாராமன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment