பிரதமர் மோடி, சென்னை ✈விமான நிலையத்தில் இருந்து, 🚁ஹெலிகாப்டரில் திருவிடந்தை சென்றார். அங்கிருந்து காரில், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள 🏨தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு, இரவு தங்கினார்😴. அதே ஓட்டலில், சீன அதிபர் தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன🙂. ஆனால், சீன அதிபர், அங்கு தங்குவதை, சீன பாதுகாப்பு அதிகாரிகள் விரும்பவில்லை🙄. அதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள 🏨நட்சத்திர ஓட்டலில், அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது👍. அங்கிருந்து 🚁ஹெலிகாப்டரில் 🏛திருவிடந்தை செல்ல, 🇮🇳இந்திய தரப்பில் யோசனை🤔 தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையும், சீன அதிகாரிகள் ஏற்கவில்லை🚫. சீன தலைவர்கள், ஹெலிகாப்டரில் பயணம் செய்வதில்லை❌ என்பதை கொள்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்📣. அதைத் தொடர்ந்து, 🚗காரில் அவர், 🏛மாமல்லபுரம் செல்ல முடிவானது😯.
🚁ஹெலிகாப்டரில் ஏற 🚫மறுத்த சீன 🤵அதிபர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment