🏛கேரள 💺முதல்வரை சந்தித்தார்👀 ராகுல் காந்தி👍 - Agnipuratchi

🏛கேரள 💺முதல்வரை சந்தித்தார்👀 ராகுல் காந்தி👍

Share This

🏛கேரளாவில் கடந்த சில 📆நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த ☔மழையால் கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின😟. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள 🏛வயநாடு தொகுதியும் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் 🏛டெல்லியில் உள்ள 🏡கொச்சி இல்லத்தில் கேரள முதல்வர்💺பினராயி விஜயனை 🏛வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து👀 பேசினார்😯. அப்போது கேரளாவில் ஏற்பட்ட 💦வெள்ள பாதிப்பு😳 சீரமைப்பு, நிவாரணம், தேசிய 🛣நெடுஞ்சாலையில் இரவுநேர 🚌போக்குவரத்து தடை🚫 உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து 💺பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி 🤔ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈. அப்போது, தனது தொகுதியில் 🌊வெள்ள நிவாரண பணியை துரிதப்படுத்துமாறு ராகுல் காந்தி 🙏கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages