🇮🇳இந்திய அளவிலான 🚲பைக் ரேஸ்'ஸில் சாதனை🎉 படைத்த 🏛சென்னை 👨சிறுவன் - Agnipuratchi

🇮🇳இந்திய அளவிலான 🚲பைக் ரேஸ்'ஸில் சாதனை🎉 படைத்த 🏛சென்னை 👨சிறுவன்

Share This

🏛சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற 🇮🇳இந்திய அளவிலான 🚲பைக் ரேஸில் 👨15 வயது சிறுவன் 10 போட்டிகளில் 9 முறை முதலிடம் பிடித்து சாதனை🎉 படைத்துள்ளார். சாதனை படைத்துள்ள சிறுவன் 🏛சென்னையை சேர்ந்த முகமது மைக்கேல் ஆவார். 🏛ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டு கோட்டையில் போட்டி🎊 நடத்தப்பட்டது. கடந்த 📆ஜுலை மாதம் தொடங்கி 10 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் தமிழம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு 🏛மாநிலங்களை சேர்ந்த 👥வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்😯. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த 👨முகமது மைக்கேல் முதலிடம் பிடித்தார்👏. இவர் பந்தய தூரத்தை ⌚1 நிமிடம் 46.3 விநாடிகளில் கடந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages