கல்கி குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு👍 - Agnipuratchi

கல்கி குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு👍

Share This

👴கல்கி சாமியாரின் ⛪ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் 💸வருமான வரி புலனாய்வு பிரிவினர் தொடர் சோதனை👀 நடத்தினர். இந்த சோதனையில்👀 கணக்கில் வராத சொத்துகள் குறித்த 📄ஆவணங்கள், 💵வெளிநாட்டு பணம், 💸இந்திய ரூபாய் என பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. வெளிநாடுகளில் 💰800 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது😱. இதுதொடர்பான 📄ஆவணங்களை 🤵அமலாக்கத் துறைக்கு வருமான வரி புலனாய்வு பிரிவினர் அனுப்பி வைத்திருந்தனர். இதில் ஹவாலா வழியில் 💰85 கோடி ரூபாய் முதலீடு செய்தது, 20 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது🙄 உள்ளிட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணையை🗣 தொடங்கியுள்ளது😯. முதல்கட்டமாக 👴கல்கி சாமியார், அவரது மகன் 👨ருஷ்ணா உள்ளிட்ட 👥குடும்பத்தினர் மீது பெமா (Fema) சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது👍. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages