🏛கீழடி உட்பட தமிழ்நாட்டின் நான்கு வெவ்வெறு இடங்களில், அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள, 🏛மத்திய அரசு ✍ஒப்புதல் அளித்து, அறிவிப்பு🔈 வெளியிட்டுள்ளது🎉. இதுதொடர்பான, 🏛மத்திய அரசின் அறிவிக்கையில், "🏛மதுரைக்கு அருகே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், அகழ்வாய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது👍. இந்த அனுமதி அடுத்தாண்டு, 📆செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீடிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது📣. இதேபோன்று, 🏛தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட கொடுமணல், ஆகிய ஊர்களில், அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்து 🏛மத்திய அரசு அறிக்கை📜 வெளியிட்டிருக்கிறது.
🏛தமிழ்நாட்டின் நான்கு வெவ்வெறு இடங்களில், 🗿அகழாய்வு பணிகளுக்கு அனுமதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment