சில 📆மாதங்களுக்கு முன்பு 🏛சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது😳. தண்ணீருக்காக 👥பொதுமக்கள் 🛣சாலைகளுக்கு வந்தது மட்டுமல்லாமல் சென்னையின் 🌊தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க 🏛அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்😐 என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 🏛வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து 🚆ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 📆ஜுலை 2ம் தேதி தொடங்கப்பட்டது🎉. 159 நாளையுடன் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தற்போது நிறுத்தப்படுகிறது😨. இதனிடையே ☔மழை காரணமாக 💦கிருஷ்ணா நதி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ⏫உயர்ந்ததால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு கட்டுக்குள் வந்துள்ளது👍. இதனால், ஜோலார்பேட்டையில் இருந்து 🚆ரயில் மூலம் 🏛சென்னைக்கு வரும் 💦தண்ணீர் 🚫நிறுத்தப்படுவதாக 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈. அதன்படி இதுவரை 💦40 கோடி லிட்டர் தண்ணீர் 🏛சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது😯 குறிப்பிடத்தக்கது.
🏛சென்னைக்கு 🚆ரயிலில் 🚰குடிநீர் கொண்டு வரும் திட்டம் தற்காலிக நிறுத்தம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment