🏪இஸ்ரோவின் சார்பில் 🌎உலக விண்வெளி 📆வாரத்தை ஒட்டி 🏛சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் 🏫பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்🎉 நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து நடைபெற்ற 🎁பரிசளிப்பு விழாவில்🎉 தமிழக 🚌போக்குவரத்துத்துறை செயலாளர் 🤵ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற 👥மாணவர்களுக்கு 💝பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "சென்னையில் நிறுத்தப்பட்ட குளிர்சாதன வசதி 🚌பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது😯. இதையடுத்து 🔌மின்சார 🚌பேருந்துகளை தனியார் மையமாக்க 🏛அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை🚫" என்று விளக்கமளித்தார்🗣. தொடர்ந்து பேசிய அவர், "🎉தீபாவளிக்கு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல சுமார் 🚌10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👏. ஆம்னி பேருந்துகளின் 💸கட்டணத்தை வட்டார போக்குவரத்து 🤵அலுவலர்கள் மூலம் 👀கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
🚌ஆம்னி பேருந்துகளில் அதிக 💸கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்காணிக்க👀 நடவடிக்கை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment