ЁЯТ║роОроЯрок்рокாроЯி рокро┤ройிроЪாрооிропை рокாро░ாроЯ்роЯிЁЯСП рокிро░родрооро░் роХроЯிродроо்ЁЯУД - Agnipuratchi

ЁЯТ║роОроЯрок்рокாроЯி рокро┤ройிроЪாрооிропை рокாро░ாроЯ்роЯிЁЯСП рокிро░родрооро░் роХроЯிродроо்ЁЯУД

Share This

முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமிக்கு, 👏பாராட்டுத் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம்✍ எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், "🤵சீன அதிபர் வருகையின்போது செய்யப்பட்ட வரவேற்பு🙏 ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு ஆகியவை, நமது கலாச்சாரத்தையும், மரபையும் ஒருசேர பிரதிபலித்தது😍. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 👥இந்திய-சீன உச்சிமாநாடு, எனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது👍. உச்சிமாநாட்டிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்த, 🏛தமிழ்நாடு அரசுக்கும், 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், 👥தமிழ்நாட்டு மக்களுக்கும், எனது பாராட்டுதல்களை👏 தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages