🏛அரசு 💉மருத்துவர்களின் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை🗣 தோல்வி😟 - Agnipuratchi

🏛அரசு 💉மருத்துவர்களின் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை🗣 தோல்வி😟

Share This

📆காலமுறை 💸ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி, 🏛அரசு 💉மருத்துவர்கள் 🏛தமிழகம் முழுவதும் இன்று கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, 🏛நாமக்கல் மாவட்டத்தில், 👥200 மருத்துவர்கள் பணிக்கு செல்லாததால், மாற்று ஏற்பாடாக பயிற்சி மருத்துவர்களை கொண்டு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை💉 அளிக்கப்படுகிறது. இதே போல், 🏛பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை 🏥மருத்துவமனையில் 71 மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 60 மருத்துவர்கள் என மொத்தம் 130 மருத்துவர்கள் வேலை நிறுத்த போரட்டத்தில்💪 ஈடுபட்டனர். மர்ம 🤒காய்ச்சலால் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள் போரட்டத்தால் நோயாளிகள் அவதிக்கு😨 ஆளாகியுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் 🏛சென்னையில் தமிழக அரசு சார்பில், சுகாதாரத்துறை செயலாளர் 👤பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை🗣 நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை🗣 தோல்வியில்😟 முடிந்ததால் 💪போராட்டம் தொடரும்😱 என அரசு மருத்துவர்கள் அறிவித்து🔈 உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages