🏛புதுச்சேரியிலும் பட்டாசுக்கு🎉 கட்டுப்பாடு😨 - Agnipuratchi

🏛புதுச்சேரியிலும் பட்டாசுக்கு🎉 கட்டுப்பாடு😨

Share This

🏛தமிழகத்தை போன்று 🏛புதுச்சேரியிலும் 🎉பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது😯. அதன்படி, ⌚காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், ⌚இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே 🎉பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக😳 புதுச்சேரி 💺கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்🗣. மேலும், இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்⚠.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages