குழந்தையை காப்பாற்ற 🛍துணிப்பை தைத்து கொடுத்த சுர்ஜித்தின் தாய்❗ - Agnipuratchi

குழந்தையை காப்பாற்ற 🛍துணிப்பை தைத்து கொடுத்த சுர்ஜித்தின் தாய்❗

Share This

திருச்சியில் ஆழ்துளை கிணற்றி சிக்கியிருக்கும் 👶குழந்தையை மீட்கும் பணி கடந்த 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.இந்நிலையில் குழந்தையை மீட்பதற்கு 🛍துணிப்பை தேவைப்படும் என்பதால் தயாராக்கும் படி மீட்பு 👥குழுவினர் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனை கேட்ட சுர்ஜித்தின் தாய் கலாமேரி அருகில் துணி தைப்பவர்கள் இல்லாததால், தனது குழந்தையை காப்பாற்ற தானே துணிப்பை தைத்து கொடுப்பதாக 🗣கூறி, குழந்தைக்காக துணிப்பையை வடிவமைத்து மீட்பு குழுவினரிடம் கொடுத்துள்ளார். தற்போது குழந்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் 🙏பிரார்த்தனையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages