💥தீபாவளி பண்டிகையையொட்டி ஆளுநர், 💺முதலமைச்சர் 💐வாழ்த்து - Agnipuratchi

💥தீபாவளி பண்டிகையையொட்டி ஆளுநர், 💺முதலமைச்சர் 💐வாழ்த்து

Share This

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தீபாவளி 💐வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் 📜செய்தியில், ஒளியின் திருவிழாவான தீபாவளி 😄மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் தமிழக 👥மக்களுக்கு தனது மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் 🗣கூறியுள்ளார். அதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீப ஒளித் திருநாளான 💥தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், தனது இதயம் கனிந்த 💐நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages