✈சீன அதிபர் 🤵ஜின்பிங்கிற்கு தக்காளி ரசம், கவன் அரிசி அல்வா😋 - Agnipuratchi

✈சீன அதிபர் 🤵ஜின்பிங்கிற்கு தக்காளி ரசம், கவன் அரிசி அல்வா😋

Share This

🏛தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு 🍛28 வகையான உணவுகளுடன் பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்😍. மோடியும் ஜின்பிங்கும் மொத்தம் ⌚6 மணிநேரம் சந்திப்பு👀 நடத்த உள்ளனர். இதில் ⌚40 நிமிடங்கள் மோடியும், 🤵ஜின்பிங்கும் தனிமையில் பேச உள்ளனர். அதன் பிறகு இரண்டு தரப்பிலும் தனித்தனியாக அறிக்கைகள்🗣 வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து, சீன அதிபருக்கு தமிழக பாரம்பரிய உணவுகளே விருந்தின் போது பரிமாறப்பட உள்ளது. தக்காளி ரசம், அரச்சுவிட்ட சாம்பார், கடலை குருமா, கவன் அரிசி அல்வா உள்ளிட்டவை இரவு உணவாக வழங்கப்பட உள்ளது😋. பகல் மற்றும் இரவு விருந்திற்காக 🤵சீன அதிபருக்கு மொத்தம் 28 வகையான உணவுகள் பரிமாறப்பட😯 உள்ளன. 🏛தமிழக உணவுகளுடன், ✈சீன உணவுகளும் இந்த 28 வகையான 🍛உணவுப் 📜பட்டியலில் இடம்பெற்றுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages