மாமல்லபுரம் 🗿சிற்பங்களை பார்வையிட்ட👀 இரு நாட்டு தலைவர்கள்👥 - Agnipuratchi

மாமல்லபுரம் 🗿சிற்பங்களை பார்வையிட்ட👀 இரு நாட்டு தலைவர்கள்👥

Share This

கிண்டியில் உள்ள 🏨நட்சத்திர ஓட்டலில் இருந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் வந்த ஜின் பிங்கை, பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்🙏. சிறிது நேரம் 🤔ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, அர்ச்சுனன் தபசிற்கு இரு தலைவர்களும் சென்றனர். 🤵ஜின்பிங்கை, அர்ச்சுனன் தபசை சுற்றி காட்டிய மோடி, அங்குள்ள சிற்பங்கள், வரலாறு, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை விளக்கி🗣 கூறினார். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை இருவரும் ரசித்தனர்😍. அதன் சிறப்புகள் குறித்தும் ஜின்பிங்கிடம் மோடி விளக்கினார்😯. ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இரு தலைவர்களும் கைகளை கோர்த்து உயர்த்தி 📸புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் ஐந்து ரதம் பகுதிக்கு, மோடியும், ஜின்பிங்கும் சென்று, அங்குள்ள 🗿சிற்பங்கள் குறித்தும், அதில் உள்ள வேலைப்பாடுகள், சிறப்புகள், தொன்மை குறித்து மோடி விளக்கி கூறினார். இதனையடுத்து, அங்குள்ள இரு தலைவர்களும், 💺நாற்காலியில் அமர்ந்து இளநீர் அருந்தியபடி சிறிது நேரம் ஆலோசனை🤔 நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages