🎉பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ராஜேந்திர பாலாஜியிடம் 🙏கோரிக்கை மனு📜 - Agnipuratchi

🎉பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ராஜேந்திர பாலாஜியிடம் 🙏கோரிக்கை மனு📜

Share This

🏛தமிழ்நாடு பட்டாசு🎉 வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் 🤵ராஜா சந்திரசேகரன், மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் 🏛சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சந்தித்து👀 கோரிக்கை🙏 மனு📜 ஒன்றை கொடுத்தனர். அதில், "கடந்த ஆண்டு 📆நவம்பர் 7ம் தேதி தீபாவளி🎉 பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி 📆5 நாட்கள் 🏛தமிழக அரசு விடுமுறை அளித்து ஆணையிட்டது⚖. அதற்காக தமிழக அரசுக்கு 🙏நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல், இந்த ஆண்டும் தமிழக 👥மக்கள், 💸வணிகர்கள், 🏢கல்லூரி மாணவ மாணவிகள் வெளியூரில் பணியாற்றுவோர் 🏛அரசு ஊழியர்கள் அரசு 🤵அலுவலர்கள் மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தீபாவளியை🎉 கொண்டாடி மகிழ😍, இம்மாதம் 📆25ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என 🙏கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த 📜மனுவினை பெற்ற ராஜேந்திர பாலாஜி, இதுகுறித்து 💺முதல்வரின் கவனத்திற்கு👀 கொண்டு செல்வதாக தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages