🔌மின்வாரியம் சார்பில் விடுக்கப்பட்ட 🙏கோரிக்கைகளை ஏற்று 🔌மின் இணைப்பு வழங்குவதற்கான 💸கட்டணத்தை உயர்த்தி⏫ மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖. இது குறித்த உத்தரவை⚖ நேற்று 🔌மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்துள்ளது. இதன்படி மின் இணைப்புக்காக பல்வகை கட்டணமாக 💸1600 ரூபா வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கட்டணம் 💸6480 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது😳. இது தாழ்வழுத்த ஒருமுனை மின்சார கட்டணமாகும்😯. இதற்கான வைப்பு தொகையும் 💸250 ரூபாயில் இருந்து 💸500 ரூபாயாக உயர்ந்துள்ளது⏫. மேலும், பதிவு கட்டணம் 💸50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக அதிகரித்துள்ளது😐. இவைத்தவிர மும்முனை இணைப்புக்கான கட்டணம் மற்ற பிரிவுகளுக்கான மின் இணைப்பு கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளதாக😨 தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
🔌மின் இணைப்பு 💸கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment