💻ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 👴ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்⚖ - Agnipuratchi

💻ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 👴ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்⚖

Share This

💻ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய 💸நிதியமைச்சர் 👴ப.சிதம்பரத்தை 🤵சிபிஐ அதிகாரிகள் கைது⛓ செய்தனர்.இதனை தொடர்ந்து அவர் ⛓திகார் சிறையில் அடைக்கப்பட்டார்😳. இதனால் 💻ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் 📜மனு 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது😯. இந்த மேல்முறையீட்டு 📜மனு மீது இன்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்😐. அதன்படி, 👴சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவு⚖ பிறப்பித்துள்ளதோடு, விசாரணை🗣 நீதிமன்றத்தில் 💸ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தி ப.சிதம்பரம் ஜாமீன் பெறலாம்👍 என்றும் சிதம்பரம் ✈வெளிநாடு செல்லவும் தடை🚫 விதித்தும் உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages