⛪கல்கி ஆசிரமத்தின் 💸வருமான வரித்துறை சோதனை👀 நிறைவு😌 - Agnipuratchi

⛪கல்கி ஆசிரமத்தின் 💸வருமான வரித்துறை சோதனை👀 நிறைவு😌

Share This

🏛ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள ⛪கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் 👴விஜயகுமார். இவர், தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்டு🔈, இந்தியாவில் மட்டுமின்றி ✈வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் இவருக்கு, சொந்தமான 40 இடங்களில் 💸வருமான வரித்துறை 🤵அதிகாரிகள் 📆6 நாட்களாக சோதனை👀 நடத்தினர். நேற்று இரவுடன் முடிவடைந்த இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 💰44 கோடி ரூபாய், 💵20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 🏅90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது😳. கணக்கில் காட்டப்படாத 🏝4 ஆயிரம் ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 🏢100 கோடி ரூபாய் முதலீடுகள், ஹவாலா பரிமாற்றங்கள்🙄, பினாமி சொத்துகள்😧 கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது📣. 800 கோடி💰 ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது😱. மேலும், முக்கிய நபர்களான 👤கிருஷ்ணாவும், 👩பிரீத்தாவும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை🚫 என்றும், எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை🗣 என்பதோடு, 📄ஆவணங்களில் ✍கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும்❌ வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது📣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages