வங்க தேச பிரதமர் 👵ஷேக் ஹசீனா, 📆4 நாட்கள் 🏛அரசு முறை பயணமாக 🇮🇳இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் 🏛டெல்லியிலுள்ள 🏡ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை, 👵ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை🗣 நடத்திய தலைவர்கள் இருவரும், முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்😯. மேலும் வர்த்தகம், போக்குவரத்து, கலாச்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த 📄6 முதல் 7 முக்கிய கோப்புகளிலும் ✍கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு குறித்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக 📰செய்தி தொடர்பாளர் 🤵ரவீஷ்குமார் தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி-ஷேக் ஹசீனா ஆகியோரது சந்திப்பின்👀 போது தேசிய 👥குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது🤔" என்று பதிவு செய்துள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропா ро╡рои்родுро│்ро│ ЁЯПЫро╡роЩ்роХродேроЪ рокிро░родрооро░் ро╖ேроХ் ро╣роЪீройா, рокிро░родрооро░் рооோроЯிропை роЪрои்родிрод்родாро░்ЁЯСА
ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропா ро╡рои்родுро│்ро│ ЁЯПЫро╡роЩ்роХродேроЪ рокிро░родрооро░் ро╖ேроХ் ро╣роЪீройா, рокிро░родрооро░் рооோроЯிропை роЪрои்родிрод்родாро░்ЁЯСА
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment